நெல்லையில் 'இல்லாமல்' போகும் மரங்கள் - போட்டோ ஸ்டோரி

Published on
ஆதிச்சநல்லூர் அருகே உள்ள பகுதியினில் தீ வைக்கப்பட்டதால் கருகி காணப்படும் பல மரங்கள்.. படங்கள் - மு. லெட்சுமி அருண்

தீ பரவியதால் மரங்களின் ஒரு பகுதி எரிந்ததால் தென்னை மரங்களின் ஒரு பகுதி காய்ந்த நிலையிலும் மற்ற பகுதிகள் பச்சை நிலையிலும் காணப்படுகிறது.. இனி இந்த மரங்கள் மீண்டு வர பல நாட்கள் பிடிக்கும்.. படங்கள் - மு. லெட்சுமி அருண்

மரங்களுக்கும் உயிர் உண்டு  என்று சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலாளர்கள் பலர் கூறுகிறார்கள். ஆனால் நமது ஊரில் யாரும் காதில் வாங்கியமாதிரி தெரியவில்லை அரசும் கண்டுகொள்வதில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய காலத்தில் வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனை குறைக்க வேண்டுமானால் அதிக மரங்களை நாட வேண்டும் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் அறைகூவல் விடுத்தது வருகிறார்கள்.

ஆனால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் பல வீட்டப்பட்டுள்ளது வேதனைக்குரியது. அதனால் மரங்களை நடுவதோடு, நன்றாக வளர்ந்த மரங்களையும் பாதுகாத்திட வேண்டும். படங்கள் - மு. லெட்சுமி அருண்

நாளுக்கு நாள் அதிகரித்தது வரும் வெப்பநிலையினை மாற்றும் மிகப்பெரிய கருவி மரம் தான் என்று அறிஞர்கள் பலர் கூறினாலும், வெட்டப்படும் மரங்கள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றன. படங்கள் - மு. லெட்சுமி அருண்

ஒரு மரம் நன்றாக வளர்வதற்கு 15 வருடத்திலிருந்து முப்பது வருடம் ஆகிறது .. அப்படிப்பட்ட மரங்களை ஒரே நாளில் வெட்டி விடுகின்றனர். படங்கள் - மு. லெட்சுமி அருண்

நகரமயமாக்கல் என்ற வார்த்தையினில் பல மரங்கள் வெட்டப்படுவதை சகித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. படங்கள் - மு. லெட்சுமி அருண்.

மரங்களின் அடிபகுதியினில் தீ பிடித்ததால் முற்றிலும் அதன் மேற்பரப்பு எரிந்து காணப்படுகிறது..

நகரமயமாதல், சாலை விரிவாக்கங்கள், கட்டிடங்களுக்கு முன் இருக்கும் மரங்கள், கமர்சியல் கட்டிடங்களுக்கு முன் இருக்கும் மரங்கள் மற்றும் மின்சார வயர்கள் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்கள் என்று வெட்டப்படும் காரணிகள் நிறைய.. படங்கள் - மு. லெட்சுமி அருண்

நன்றாக வளர்ந்த மரம் வெட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சுமார் இருப்பது வருடங்கள் வயதுள்ள மரமாக இருக்கும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். இடம் சேவியர் மேல்நிலைப்பள்ளி அருகில்........ படங்கள் - மு. லெட்சுமி அருண்

திருச்செந்தூர் சாலையில் கருங்குளம் அருகே தீவைக்கப்பட்டதால் கருகிய மரங்கள்.. படங்கள் - மு. லெட்சுமி அருண்

முறிந்த போதிலும் துளிர்த்த மரம். கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள நிலத்தில் வெட்ட பட்ட போதிலும் இலைகள் துளிர்த்து காணப்பட்ட மரம். படங்கள் - மு. லெட்சுமி அருண்
முறிந்த போதிலும் துளிர்த்த மரம். கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள நிலத்தில் வெட்ட பட்ட போதிலும் இலைகள் துளிர்த்து காணப்பட்ட மரம். படங்கள் - மு. லெட்சுமி அருண்
ஆனால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் பல வீட்டப்பட்டுள்ளது வேதனைக்குரியது. அதனால் மரங்களை நடுவதோடு, நன்றாக வளர்ந்த மரங்களையும் பாதுகாத்திட வேண்டும். படங்கள் - மு. லெட்சுமி அருண்
ஆனால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் பல வீட்டப்பட்டுள்ளது வேதனைக்குரியது. அதனால் மரங்களை நடுவதோடு, நன்றாக வளர்ந்த மரங்களையும் பாதுகாத்திட வேண்டும். படங்கள் - மு. லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை எஸ்பிஐ வங்கி முன் வளர்ந்த இந்த மரத்தின் நிழலில் நிறுத்த வாகனங்கள் போட்டி போடும்  கடும் வெயிலில் இந்த மரத்தின் நிழல் முக்கியமானது. ஆனால் தற்போது இந்த மரம் வெட்டப்பட்டு கிடப்பது அருகில் இருக்கும் பொதுமக்களையே வேதனை பட செய்திருக்கிறது.

நன்றாக வளர்ந்த மரங்களை வெட்ட கூடாது என்று சூழலியர் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் நகரப்பகுதிகளில் நடப்பட்டன.

ஆனால் அதற்க்கு பின் அந்த மரங்களை சரிவர பராமரிக்காததால் அந்த மரங்கள் வெயிலில் காய்ந்து பரிதாபமாக காட்சியளிக்கின்றன. அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தால் இந்த மரங்கள் மரணித்து விட்டன என்று சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். படங்கள் - மு. லெட்சுமி அருண்

வெளிநாடுகளில் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேவை சுற்றுச்சூழல் கல்வி என்பதனை அவசியப்படுத்துகின்றன. இந்த மோசமான சூழ்நிலைகள். படங்கள் - மு. லெட்சுமி அருண்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in