ஆந்திராவில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து கோதாவரி, கிருஷ்ணா நதிகள் பாயும் இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். | படங்கள்: கேவிஎஸ் கிரி, வி.ராஜு