மழையும் மழை மேகமும் சூழ்ந்த சென்னை - புகைப்படத் தொகுப்பு

Published on
சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்த நிலையில், இன்று முழுவதுமே மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்த வண்ணம் இருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படங்கள்: ம.பிரபு, ஆர்.ரகு, ஸ்ரீநாத், வேளாங்கண்ணி ராஜ், ஜோதி ராமலிங்கம்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in