சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைப்பற்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ கஞ்சாவை போலீஸார் தீயில் அழித்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிலால் முன்னிலையில், நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. | படங்கள்: ஸ்ரீனிவாசன்