வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அருகில், அமைச்சர் காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள். படம்: வி.எம்.மணிநாதன்.