பேசும் படங்கள்... (16.07.2021)

பேசும் படங்கள்... (16.07.2021)
Published on
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பொதுமக்களுக்கு கரோனா பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்த மாநகராட்சி சுகாதார பணியாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

ஆக்கிரமிப்பு  அகற்றம் என்ற பெயரில் கோயில்களை இடிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்துமுன்னணி சார்பில் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் இன்று நடந்தது.  

படம்:  ஜெ.மனோகரன்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கோயில்களை இடிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்துமுன்னணி சார்பில் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் இன்று நடந்தது. படம்: ஜெ.மனோகரன்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்ட இராமமூர்த்தி. படம்: வி.எம்.மணிநாதன்.

மதுரை புதூரில் புதிதாக கட்டப்பட்ட நிவேதிதா மருத்துவ வளாகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட கேரள மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை பிபி குளத்திலுள்ள முல்லை நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை அதிகாரிகள் இடிக்க கூடாது என்று முல்லை நகரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாட்டுத்தாவணி அருகே மின் மயானத்தில்காண பூமி பூஜை பத்திர பதிவுத்துறை அமைச்சர்  மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் தேவியருடன் அருள் பாலித்தார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in