பேசும் படங்கள்... (07.02.2021)

பேசும் படங்கள்... (07.02.2021)
Published on
சென்னை - வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேல்வீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணியை  தற்போது (7.2.2021) மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
படங்கள்: க.ஸ்ரீபரத்
சென்னை - வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேல்வீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணியை தற்போது (7.2.2021) மும்முரமாக நடைபெற்று வருகிறது. படங்கள்: க.ஸ்ரீபரத்
சென்னை -  ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (7.2.2021) நடைபெற்ற கட்சியின் மாணவர் அணிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்  பேசினார், உடன்- கட்சி  நிர்வாகிகள்.
 படம் : க.ஸ்ரீபரத்
சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (7.2.2021) நடைபெற்ற கட்சியின் மாணவர் அணிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார், உடன்- கட்சி நிர்வாகிகள். படம் : க.ஸ்ரீபரத்
அதிமுகவின்  இணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் தமிழக முதல்வருமான பழனிசாமி 5-ம்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தையொட்டி... இன்று (7.2.2021) சென்னை - போரூர் சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
 படங்கள்:  க.ஸ்ரீபரத்
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் தமிழக முதல்வருமான பழனிசாமி 5-ம்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தையொட்டி... இன்று (7.2.2021) சென்னை - போரூர் சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். படங்கள்: க.ஸ்ரீபரத்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் தமிழக முதல்வருமான பழனிசாமி                  5-ம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தையொட்டி... சென்னை - போரூர் சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று (7.2.2021) கலந்து கொண்டார். முன்னதாக -  எம்.ஜி. ஆரைப் போல் வேடமணிந்து நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.
 படங்கள்:  க.ஸ்ரீபரத்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் தமிழக முதல்வருமான பழனிசாமி 5-ம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தையொட்டி... சென்னை - போரூர் சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று (7.2.2021) கலந்து கொண்டார். முன்னதாக - எம்.ஜி. ஆரைப் போல் வேடமணிந்து நடனக் கலைஞர்கள் நடனமாடினர். படங்கள்: க.ஸ்ரீபரத்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in