பேசும் படங்கள்... (03.02.2021)

பேசும் படங்கள்... (03.02.2021)
Published on
சென்னை - கோபாலபுரம் போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லம் முன்பு... இன்று (3.2.2021)  அதிக அளவில் போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 படம்:  ம.பிரபு
சென்னை - கோபாலபுரம் போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லம் முன்பு... இன்று (3.2.2021) அதிக அளவில் போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். படம்: ம.பிரபு
இந்திய மருத்துவச் சங்கத்தின் தாம்பரம் கிளை சார்பில்...  இன்று (3.2.2021) கலப்பு மருத்துவத்துக்காக எதிராக மருத்துவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
படஙகள்:  எம்.முத்துகணேஷ்
இந்திய மருத்துவச் சங்கத்தின் தாம்பரம் கிளை சார்பில்... இன்று (3.2.2021) கலப்பு மருத்துவத்துக்காக எதிராக மருத்துவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. படஙகள்: எம்.முத்துகணேஷ்
சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி  கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்  இன்று (3.2.2021)  தொடங்கியது  கரோனா தொற்று காரணமாக சென்ற ஆண்டு மே மாதத்தில் நடைப்பெற வேண்டிய பிரம்மோற்சவம் தற்போது... நடைபெறவுள்ளது.
 படம்: ம.பிரபு
சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று (3.2.2021) தொடங்கியது கரோனா தொற்று காரணமாக சென்ற ஆண்டு மே மாதத்தில் நடைப்பெற வேண்டிய பிரம்மோற்சவம் தற்போது... நடைபெறவுள்ளது. படம்: ம.பிரபு
தி.மு.க சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், அக்கட்சியினர் இன்று (3.2.2021) மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா  நினைவிடத்தில் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
 பLம்: ம.பிரபு
தி.மு.க சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், அக்கட்சியினர் இன்று (3.2.2021) மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். பLம்: ம.பிரபு
சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (3.2.2021). அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுகவினர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
 படம்: எம்.பிரபு
சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (3.2.2021). அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுகவினர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். படம்: எம்.பிரபு

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in