சென்னையில் இன்று (25.1.2021) நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின விழாவில் உறுதிமொழி ஏற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் - சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, தலைமைத் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு, சென்னை மாநகர ஆணையர் கோ.பிரகாஷ்.
படம்: க.ஸ்ரீபரத்