மத்திய அரசு சார்பில் நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் குறித்த ஆய்வகம் அமைத்தல் தொடர்பாக தாம்பரத்தை அடுத்த படப்பையில் இன்று (21.1.2021) அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் - மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தொடங்கி வைத்தார். அருகில் - தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய மீன்வளத் துறைச் செயலர், ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கோபால் கலந்து கொண்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்