சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கரோனா பரவல்...
அதிகமிருப்பதால்... இப்பகுதிகளில் -
கடந்த ஜூன் 19 முதல் சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் - சர்வ தேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரம் நேற்று வெறிச்சோடிக காணப்பட்டது. படங்கள்:எம்.முத்து கணேஷ்