வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆரிமுத்துமோட்டூர் பகுதியில்... பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக - தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சூரிய மின்சக்தியுடன் கூடிய 24 பசுமை வீடுகளை... அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் இன்று (ஜூன் - 27) திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினர். அருகில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர்.
படம் : வி.எம்.மணிநாதன்