வேலூரில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 300-
க்கும் மேற்பட்டோரு
க்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள்தனிமைப்படுத்தப்பட்டு...
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும், வேலூர் பழைய பேருந்து நிலையம், பேலஸ் கபே பகுதியிலிருந்து கிருபானந்த வாரியார் சாலை, லாங்கு பஜார், மெயின் பஜார் மற்றும் சுண்ணாம்புகாரத்
தெரு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
படம் :
வி.எம்.மணிநாதன்.