இந்த ஆண்டு - குறுவை சாகுபடியை மேற்கொள்ள காவிரி டெல்டா பாசனத்துக்காக... மேட்டூர் அணையில் இருந்து இன்று (12.6.2020) முதல்வர் பழனிசாமி தண்ணீரைத் திறந்து வைத்து மலர்தூவி வரவேற்றார். உடன் - அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சியர் ராமன் உட்பட பலர்.
படம்: எஸ்.குரு பிரசாத்