சென்னையில் - கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் - இடம்பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கரோனா கட்டுப்படுத்தல் சிறப்பு அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள்... இன்று (9.6.2020) திரு.வி.க மண்டலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள், இலவச முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
படங்கள்: ம.பிரபு