கரோனா நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடக் கோரியும், ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பீடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கிடக் கோரியும் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு-வினர்.
படம்: வி.எம்.மணிநாதன்.