மேலூர் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை - எண் | எழுத்து

Tamilnadu, India and World News
Tamilnadu, India and World News
Published on

10,000 பேர்: மதுரை மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இத்திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் மேலூரில் இருந்து 10,000க்கும் அதிகமானோர் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர்.

20 லட்சம் சதுர அடி: கோவையில் ஏஐ தொழில்நுட்பத்துக்காக 20 லட்சம் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’யை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘உமாஜின் தமிழ்நாடு 2025’ தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2,051 சாலைகள்: 2024இல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3,273 பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.401.58 கோடி ரூபாய் செலவில் 2,051 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

44+ நாள்கள்: பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) என்பி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் 44 நாள்களைக் கடந்தும் தொடர்கிறது.

ரூ.25,700 கோடி | இந்தியாவில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.25,700 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

1,80,000 பேர்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 10,000க்கும் அதிகமான கட்டிடங்கள் தீயில் கருகின, பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 1.80 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in