தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வெண்ணாற்று பிரிவில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி இருந்ததால், இரைத்தேடி நூற்றுக்கணக்கான நீர்க்காகங்கள் கூட்டமாக மூழ்கி நீந்துகின்றன. இந்த நீரில் கோடு கிழித்துப் பறக்கின்ற பறவையின் அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் சென்றனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்