புதுவை வெயில் முதல் கொடைக்கானல் படகு சவாரி வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 11, 2024

Tamilnadu photo story
Tamilnadu photo story
Published on
மதுரை மாவட்ட அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தடகள போட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்டம்  அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் காவல் ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் 250 பவுன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும் கொள்ளை. |  படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஆர்டிஓ சித்ரா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி கிருத்திகா தலைமையில் நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மங்களுரிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகள்  வெயிலின் வெப்பம் தாங்காமல் துணியாமல் முகங்களை மூடிக்கொண்டனர் | இடம்: ரயில் நிலையம், உப்பளம். | படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமியின் 165-வது குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய முதல்வர் ரங்கசாமி.

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங் கேர்ள் உருவப்படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமோழி ஏற்றுக்கொண்ட செவிலியர்கள்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அதிமுக சார்பில் மணக்குளவிநாயகர் ஆலயத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட கட்சியினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இன்று பயிற்சி மேற்கொண்ட ஜோஸ் பட்லர், யசஷ்வி ஜெய்ஸ்வால், ரியான பராக், ஷிம்ரயன் ஹிட்மயர் உள்ளிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள். |
படங்கள்:எஸ்.சத்தியசீலன்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இன்று பயிற்சி மேற்கொண்ட ஜோஸ் பட்லர், யசஷ்வி ஜெய்ஸ்வால், ரியான பராக், ஷிம்ரயன் ஹிட்மயர் உள்ளிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள். | படங்கள்:எஸ்.சத்தியசீலன்
பரபரப்பு நிறைந்த சென்னை மாநகரில் விதவிதமான வண்டிகள் ஓடினாலும் தனக்கு பிடித்த சொகுசு சவாரியான ரேக்ளா வண்டியை ஓட்டி மகிழும் கிராமத்து இளைஞர். |  இடம்: திருமங்கலம் மேம்பாலம் |  படங்கள்: ம.பிரபு

அம்பத்தூர் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்மணி  அக்னி சூட்டின் வெப்பத்தை  தணித்து கொள்ளும் காட்சி.|  படங்கள்: ம.பிரபு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள். | படம்: நா. தங்கரத்தினம்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in