தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரங்கநாதன் தெரு சந்திப்பில் உயரமான பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தி.நகர் உஸ்மான் ரோடு பாலம் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. | படங்கள்: ம.பிரபு