வறண்ட கல்லணை முதல் மண்பானை விற்பனை வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 7, 2024

Tamilnadu photo story
Tamilnadu photo story
Published on
அக்னி வெயில் காரணமாக மதுரை மாநகராட்சி மூலம் வடக்கு வெளி வீதி மற்றும் மேலமடை சந்திப்பில் வாகன ஓட்டிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி மூலம் சாலையில் போடப்பட்டுள்ள பந்தல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

கோடை வெயிலின் காரணமாக மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ரூபாய் 350 முதல் விற்கப்படும் மண் பானைகள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

நெல்லை மாவட்டம் சிந்துபூந்துறை பகுதியில் ஆற்றின் நடுவில் வளர்ந்து நிற்கும் மரத்தின் கிளைகள் குடைகள் போல் இருந்ததால், வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட பசுமாடுகள் அவற்றின் நிழலில் இளைப்பாறுகின்றன. | படம்: மு.லக்‌ஷ்மி அருண்.

நுங்கு வண்டியை வைத்து விளையாடும் சிறுவர்கள். |  இடம்: மதுரை |  படம்: ஜி.மூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

இரைதேடி அலைந்து திரிந்து புல்வெளியும், தண்ணீரும் வற்றியதால் தாகத்தோடு தவித்துத் திரியும் ஆடுகள் கூட்டம். | இடம்: காவிரி ஆறு, தொகுர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

வறண்டு காணப்படும் கல்லணை | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in