புதுச்சேரி மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால், பாகூர் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களான ரோகு கட்லா, ஜிலேபி கேன்டை, தேலி வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்காக வந்துள்ளது. | இடம்: மேட்டுப்பாளையம் | படங்கள்: எம்.சாம்ராஜ்