அக்னி வெயில் தொடங்க உள்ளதால் மதுரை பைபாஸ் சாலையில் தர்பூசணி பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோடை விடுமுறையையொட்டி உதகை செல்லும் சிறப்புப் பேருந்தில் ஏற முண்டியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள். | படங்கள் : ஜெ.மனோகரன்
கோடை வெயிலை முன்னிட்டு மதுரை வண்டியூர் கண்மாயில் நீர்நிலை குறைந்து கொண்டே வருகிறது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கோவை உப்பிலிபாளையத்தி்ல், சாலையோர பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்க காலி குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். | படங்கள் : ஜெ.மனோகரன்
கோவை கெளலி பிரவுன் சாலையில் உள்ள காஸ் வன அருங்காட்சியகத்தை பார்வையிடும் கல்லூரி மாணவிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
மதுரை சித்திரை பொருட்காட்சி பணிகள் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி