மதுரை கோயில் விழா முதல் பழநி அடிவாரம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ பிப்.22, 2024

2024 February Tamil Nadu Photo story
2024 February Tamil Nadu Photo story
Published on
சித்திரைத் திருவிழா தொடங்க நிலையில் மதுரை வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைப் பூக்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. |  படங்கள்:  எஸ் .கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் கொடுக்கப்படாத நிலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் | படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

மாசி மாதத்தை முன்னிட்டு மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

தேர்தல் நெருங்குவதையொட்டி கோவை பெரிய கடைவீதியில் உள்ள காந்திஜி விற்பனையக  கடையில் நடிகர் விஜய் உள்ளிட்ட கட்சி தலைவர்களின்  பாக்கெட்களில் வைக்கக்கூடிய புகைப்படங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. |  படங்கள்:ஜெ.மனோகரன்

தனக்கு வாகனம் வழங்க மறுக்கிறார்கள் என கூறி சட்டசபை கூட்டத்தொடருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுயேட்சை எம்எல்ஏ அங்காளன். | படம்: எம்.சாம்ராஜ்

ரேஷன் கடைகளை திறக்ககோரி சிபிஎம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஈசிஆர் சாலையில் நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. | படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் அவை வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் சிவா, மற்றும்  திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள். | படம்: எம்.சாம்ராஜ்

பழநி அடிவாரம் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் விளைந்திருக்கும் நெல் வயலும் நீல வானமும் வண்ணமயமாக காண்போரை கவர்ந்து இழுக்கிறது. |  படங்கள்: நா. தங்கரத்தினம்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in