கூடலழகர் கோயில் விழா முதல் சாம்பல் புதன் வழிபாடு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ பிப்.14, 2024

2024 February Tamil Nadu Photo story
2024 February Tamil Nadu Photo story
Published on
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இது சிறப்பு அலங்காரத்தில் வியூகப் பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். |  படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பொன்மேனி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அமைப்பு சார்பாக  பட்ஜெட்டில் பென்சனுக்கு நிதி ஒதுக்க கோரி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அமைப்பு சார்பாக பட்ஜெட்டில் பென்சனுக்கு நிதி ஒதுக்க கோரி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனை அனுசரிப்பர்.  இதனை முன்னிட்டு துாய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நெற்றியில் சாம்பலில் சிலுவையிடும் பங்குதந்தை. | படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன்நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட  அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை  நீதிமன்றம் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டள்ள அதிகாரிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோயில் கொடிமரம் முன் வைக்கப்பட்டுள்ள பால கொம்பில் மஞ்சள் நீர், பாலூற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in