புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் முதல் குடியரசு தின விழா ஒத்திகை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.23, 2024

2024 January Tamil Nadu Photo story
2024 January Tamil Nadu Photo story
Published on
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு மைதானத்தை புதன்கிழமை திறக்க இருப்பதால் முன்னேற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது மின் ஒளியில் ஜல்லிக்கட்டு மைதானம். |  படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் மதுரை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி பழுது ஆனதால் வாகன ஓட்டியில் கீழே விழாமல் இருக்க கம்பை வைத்து சால்வை அணிவித்து வைத்துள்ளார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க இருக்கும் நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

குடியரசு தின விழாவை முன்னிட்டு  கோவை சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒத்திகை, கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள். |  படங்கள்: ஜெ.மனோகரன்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.|  படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

நாட்டின் 75-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோவை திருச்சி சாலை மத்திய அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. | படம்:ஜெ.மனோகரன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in