சென்னை விரும்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து பொங்கல் வைத்தனர். பம்பரம், பச்ச குதிர, சைக்கிள் டயர் ஓட்டுவது என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்