தாம்பரம் சிடிஓ காலனி, பாரதி நகர், பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரூ.6000 நிவாரணத்துக்கான டோக்கனை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ்
தாம்பரம் சிடிஓ காலனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கனை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தாம்பரம் பாரதி நகர் பகுதியில் நிவாரண டோக்கன் வழங்கும் அதிகாரிகளை சூழ்ந்து நிற்க்கும் மக்கள். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
பெருங்களத்தூர் பகுதியில் வயதானவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் மேலிடத்து உத்தரவால் டோக்கன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இதனால் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.