முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.18, 2023

Published on
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாவட்ட சந்திப்பில் உள்ள நேரு ஆலய சுந்தர விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம்  சார்பாக நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை ஸ்மார்ட் சிட்டி கீழ் வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள செயல்படாத கரையோர பாதைகள் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கார் பார்க்கிங்கால் மாச வீதியைச் சுற்றி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் திருக்கோவில் முன்பு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாநகராட்சி தமுக்கம் மாநாடு மையத்தில் பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார்.|  படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி. | படங்கள்: ஜெ .மனோகரன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம். படங்கள்: நா. தங்கரத்தினம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடந்தது. | படம்: ராஜேஷ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in