இந்தப் போரில் இதுவரை இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 7,028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.