மஹாளய அமாவாசை தர்ப்பண வழிபாடு முதல் கோவை மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.14, 2023

Published on
கோவை போத்தனூர் பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி செல்லும் பொதுமக்கள். | படங்கள்:  ஜெ .மனோகரன்

புதுச்சேரியில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. சற்று அதிகமாக பெய்த மழையில் தலையை சாப்பாட்டு தட்டுக்கலால் மறைத்து உணவு கூடத்துக்கு செல்லும் பயிற்ச்சி காவலர்கள்.|  இடம்.கோரிமேடு மைதானம்.| படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி மருத்துவக்கல்லுாரி மாணவ-மாணவியர் போதைப் பொருட்கள் பாதிப்பு குறித்து கடற்கரை காந்தி சிலை முன்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் உறவினர்கள். | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி ஜென்மராகினி அன்னை ஆலயத்திலிருந்து பொதுமக்களுக்கு நன்மை வேண்டி வில்லியனுார் புனித லுார்து அன்னை ஆலயத்திற்கு பாத யாத்திரையாக சென்ற கிறித்தவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் படித்துறையில் உயிர் நீத்த முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் மக்கள் கூட்டம். | படங்கள்: ஜெ மனோகரன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்.|  படங்கள்:  ஆர்.வெங்கடேஷ்

கோவையில் நடந்த கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்.  |  படங்கள்: ஜெ.மனோகரன்.

கடைசி புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சேஷ வாகனத்தில் வீதி உலா வரும் பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் .| படங்கள்: ஜெ .மனோகரன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in