வேலூர் மழை முதல் விநாயகர் சதுர்த்தி வியாபாரம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.16, 2023

Published on
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்த விவகாரம் காரணமாக கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. | படம்: ஜெ.மனோகரன்

வேலூரில் மாலை வேளையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையில் காட்பாடி, சில்க்மில் பகுதி சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.|  படம்: வி.எம்.மணிநாதன்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டுத்தாவணி மதுரை சென்ட்ரல் பூ மார்க்கெட்டில் பூவின் விலை மிகவும் ஏற்றத்துடன் காணப்பட்டது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி செல்லும் சாலையில் விநாயகர் சிலையை  வண்டியில் எடுத்துச் செல்லும் பக்தர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் கடைகளில் பொருட்களை வாங்கிச்செல்லும் மக்கள். | படம்: எம்.சாம்ராஜ்

முதல்வர் ஸ்டாலின் வேலூர் வருகையை முன்னிட்டு, பள்ளிகொண்ட தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கட்டப்பட்டுள்ள திமுக கொடி.‌ |  படம்: வி.எம்.மணிநாநன்.

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை. |  படங்கள்: ம.பிரபு

புதுச்சேரி கலெக்டர் வள்ளவன் உத்தரவை மீறி வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட டிஜிட்டல் விளம்பர பேனர். |  படம்: எம்.சாம்ராஜ்

சென்னை அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட்டது. இதில் மாணவிகள் சுற்றுசூழலுக்கு உகந்த வகையில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை செய்து காட்சி படுத்தினர். | படம்:எஸ்.சத்தியசீலன்

தேசிய பாதுகாப்புப்படை சார்பில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒத்திகை, சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையில் நடந்தது. | 
படம்:எஸ்.சத்தியசீலன்
தேசிய பாதுகாப்புப்படை சார்பில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒத்திகை, சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையில் நடந்தது. | படம்:எஸ்.சத்தியசீலன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in