வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சதுப்பேரி பகுதியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி வெளியேறும் பகுதி கால்வாயில் மாநகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை கொட்டுவதாலும், எரிப்பதாலும் துர்நாற்றம் வீசுவதுடன், புகை மூட்டத்தால் மூச்சு தினறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.