வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்