தஞ்சாவூரில், மதுபானத்தில் சயனைடு கலந்து இருந்த நிலையில், இறந்தவர்கள் சயனைடை நகை தயார் செய்பவர்களிடம் வாங்கினார்களா என போலீசார் தினமும் நகை தயாரிப்பாளர்கள், வியாபாரிகளைத் தொந்தரவு செய்வதைக் கண்டித்து இன்று கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்