ஜூன் மாதம் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்துக்கு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்