காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏடிஜிபி சங்கர், ஐஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், டிஐஜி முத்துசாமி, வேலூர் , திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாணவ, மாணவிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
| படம்: வி.எம்.மணிநாதன்.