மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முதல் காளி குறித்த சர்ச்சை ட்வீட் வரை | நியூஸ் கார்டு @ மே 2, 2023

Published on
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in