வேலூர் மாவட்டத்தில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 2006-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை அழிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.