சென்னை - சேத்துப்பட்டு சாலையோரவாசிகளின் வசிப்பிடங்கள் இடிப்பு - போட்டோ ஸ்டோரி

Published on
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் சாலையோரத்தில் வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. | படங்கள்: ரகு.ஆர்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் சாலையின் ஓரத்தில் 20-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர்.

பெரும்பாலும் ஆந்திராவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இவர்கள், இந்தப் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர்.

கடந்த 3 வருடங்களாக இந்த இடத்தில் வசித்துக் கொண்டு, மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து வந்த நிலையில், இவர்களை இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து அகற்றினர்.

ஜேசிபி இயந்திரம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

காவல் துறையினருடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவரின் வீடுகளையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை காரணமாக மூங்கில் பொருட்கள் மற்றும் உடமைகளுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in