இந்த நிகழ்வில் குழந்தைகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா திரளான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 5,000 பேர் கைகோர்த்து மனித சங்கிலியாய் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.