போப் மறைவு - பாளை. தூய சவேரியார் பேராலயத்தில் திருப்பலி | புகைப்படத் தொகுப்பு

Pope s Death Mass at St Xavier Cathedral palayamkottai
Pope s Death Mass at St Xavier Cathedral palayamkottai
Published on
<p>போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. | தொகுப்பு: அ.அருள்தாசன், லட்சுமி அருண்</p>

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. | தொகுப்பு: அ.அருள்தாசன், லட்சுமி அருண்

<p>பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் முதன்மை குரு குழந்தைராஜ், பங்குத்தந்தை செ.சந்தியாகு, அருட்தந்தையர் ஞானபிரகாசம், பீட்டர், அந்தோனிசாமி, அல்போன்ஸ், சுந்தர், மிக்கேல்ராஜ், அருட்சகோதரிகள், இறைமக்கள் பங்கேற்றனர்.</p>

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் முதன்மை குரு குழந்தைராஜ், பங்குத்தந்தை செ.சந்தியாகு, அருட்தந்தையர் ஞானபிரகாசம், பீட்டர், அந்தோனிசாமி, அல்போன்ஸ், சுந்தர், மிக்கேல்ராஜ், அருட்சகோதரிகள், இறைமக்கள் பங்கேற்றனர்.

<p>முன்னதாக, பேராலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>

முன்னதாக, பேராலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in