இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், தனது காதலி அதியா ஷெட்டியை மணந்துள்ளார். அவர்களது திருமணம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பண்ணை வீடு நடைபெற்றது. அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.