‘ஈஸ்வரன்’, ‘பூமி’, ‘கலக தலைவன்’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும், பிரபாஸின் ‘ராஜா சாஹேப்’ ரிலீஸுக்காக காத்திருப்பவருமான நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.