
ஈஸ்வரன், பூமி, கலக தலைவர் படங்கள் மூலம் தமிழில் நன்கு அறியப்படும் நடிகை நிதி அகர்வால் இப்போது பான் இந்தியா படமான பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்துக்காக வெயிட்டிங். இவர் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்துள்ளன. அவற்றின் அணிவகுப்பு இங்கே...