‘குடும்பஸ்தன்’ படம் மூலம் தமிழில் கவனம் ஈர்த்த நடிகை சான்வே மேகனா சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளன.