தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி படங்களின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ராஷி கண்ணாவின் சமீபத்திய போட்டோஷூட் படங்கள் வெகுவாக வசீகரித்துள்ளன.