ரஜினியின் ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்களுக்கு ஹார்ட்டீன்களை அள்ளி வருகிறார்.