Actress Shilpa Shetty Latest Clicks
Actress Shilpa Shetty Latest Clicks

சேலையில் ஆளை அசத்தும் ஷில்பா ஷெட்டி க்ளிக்ஸ் அணிவகுப்பு!

Published on
<p>90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது உண்டு. அந்த வகையில் சமீபத்திய அவரது புகைப்படங்களும் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.</p>

90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது உண்டு. அந்த வகையில் சமீபத்திய அவரது புகைப்படங்களும் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in