
மலையாளத்தில் ‘ஆஃபிசர் ஆன் டியூட்டி’-க்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் கேரக்டர் ரோல் ஒருபக்கம், ‘தி ஃபேமிலி மேன்’, ‘குட் ஒயிஃப்’ என வெப் சீரிஸ்களில் மறுபக்கம் என தொடர்ந்து திரையுலகில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்துவரும் நடிகை பிரியாமணியின் சமீபத்திய க்ளிக்ஸ் அணிவகுப்பு இது...